பாடல் #9620
சர்வாதிகாரி சர்வவல்ல தேவனே
🔤 Sarvaathikaari Sarvavalla Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வாதிகாரி சர்வவல்ல தேவனே சர்வாதிபதியாம் என் இயேசுவே அல்லேலூயா - 4 அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார் உரிமையிழந்து தவிப்பவர்க்கு நியாயமே செய்தார் நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவனை முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் பாவம் வியாதி மரணமெல்லாம் ஜெயித்து உயிர்த்தவர் மனந்திரும்பும் பாவியை மார்பில் அணைப்பவர் வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழும் சர்வாதிகாரியாக என்றுமிருப்பவர் ராஜாதிராஜாவாய் மேகத்தில் வருவார் அவரோடு நாமும் இங்கே ஆளுகை செய்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarvaathikaari Sarvavalla Devanae Sarvaathibathiyaam En Yesuvae Allaelooyaa - 4 Atimaiyaaga Vaazhndhavarkku Vitudhalai Eenthaar Urimaiyizhanthu Thavippavarkku Niyaayamae Seythaar Naavu Ellaam Arikkai Seyyum Nam Yesu Devanai Muzhangkaal Yaavum Mudangkitumae Avarin Naamatthil Paavam Viyaathi Maranamellaam Jeyitthu Uyirtthavar Mananthirumpum Paaviyai Maarpil Anaippavar Vaanatthilum Poomiyilum Poomiyin Keezhum Sarvaathikaariyaaga Enrumiruppavar Raajaathiraajaavaay Maegatthil Varuvaar Avarotu Naamum Ingkae Aalukai Seyvom