பாடல் #9619
உம்மைப்போல யாருமில்லை
🔤 Ummaippola Yaarumillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப்போல யாருமில்லை இந்த உலகிலே - உம்மைப்போல நல்ல தேவன் யாரும் இல்லை - உம்மை போல வல்ல தேவன் யாருமில்லை யாருமில்லை உம்மைப்போலவே இந்த உலகிலே இந்த உலகிலே வாழ்ந்த மனிதரில் யாரும் உம்மைப்போல இல்லையே நீர் இருந்தவர் இன்றும் இருப்பவர் மீண்டும் வேகமாய் வருபவர் காலத்தை வென்றவர் பரிசுத்தமானவர் ஜீவன் தந்து மீட்ட உம்மை போல் யாரும் இல்லையே நீர் பெரியவர் மிக நல்லவர் மாவல்லமையுடையவர் கூடாதது என்று ஒன்றில்லை உம்மால் எல்லாம் கூடுமே - காற்றையும் கடலையும் தம் வார்த்தையால் அதட்டின் அதிகாரம் கொண்ட உம்மைப்போல் யாரும் இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaippola Yaarumillai Indha Ulakilae - Ummaippola Nalla Devan Yaarum Illai - Ummai Pola Valla Devan Yaarumillai Yaarumillai Ummaippolavae Indha Ulakilae Indha Ulakilae Vaazhndha Manidharil Yaarum Ummaippola Illaiyae Neer Irundhavar Inrum Iruppavar Meentum Vaegamaay Varubavar Kaalatthai Vendravar Parisutthamaanavar Jeevan Thanthu Meetta Ummai Pol Yaarum Illaiyae Neer Periyavar Miga Nallavar Maavallamaiyutaiyavar Kootaadhathu Enru Onrillai Ummaal Ellaam Kootumae - Kaarraiyum Katalaiyum Tham Vaartthaiyaal Adhattin Athikaaram Konda Ummaippol Yaarum Illaiyae