பாடல் #9616
இயேசு என்னும் இனியநாமம்
🔤 Yesu Ennum Iniyanaamam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னும் இனியநாமம் இந்த காசினியோர் அறியநாமும் சுவிசேஷத்தை பாரினிலே காட்டுவோம் விசுவாசமதைகாட்டில் நிலைநாட்டுவோம் உரை பாவத்தை போக்க சாபத்தை நீக்கம் பக்தனாய் வந்தார் பரிசுத்தனாய் வந்தார் நிந்தை சுமந்து கந்தை அணிந்து விந்தையாகவே அவர் சொந்தமாய் வந்தார் ஆகாயமேன்மை அத்தனையும் வெறுத்து ஆயர் அறிய அவர் ஆகுட் வந்தார் மகிமை கெடாத மாது மரியின் பார் பாலனாய் வந்தார் அனுகூலனாய் வந்தார் வேதாளப் பேயை பாதாளம் வரையில் ஒழிக்க வந்தார் அதை அழிக்க வந்தார் பரிசுத்தவான்கள் பருகிக் களிக்க இகத்தில் வந்தார் அவர் அகத்தில் வந்தார் வாதை நோய் துன்பம் யாவையும் நீக்க கர்த்தனாய் வந்தார் தம்மை தத்தமாய் தந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennum Iniyanaamam Indha Kaasiniyor Ariyanaamum Suvisaeshatthai Paarinilae Kaattuvom Visuvaasamathaikaattil Nilainaattuvom Urai Paavatthai Pokka Saabatthai Neekkam Pakthanaay Vanthaar Parisutthanaay Vanthaar Ninthai Sumanthu Kanthai Aninthu Vinthaiyaagavae Avar Sondhamaay Vanthaar Aakaayamaenmai Atthanaiyum Verutthu Aayar Ariya Avar Aakut Vanthaar Makimai Ketaadha Maathu Mariyin Paar Paalanaay Vanthaar Anukoolanaay Vanthaar Vaethaalap Paeyai Paathaalam Varaiyil Ozhikka Vanthaar Athai Azhikka Vanthaar Parisutthavaankal Parukik Kalikka Igatthil Vanthaar Avar Agatthil Vanthaar Vaathai Noy Thunbam Yaavaiyum Neekka Kartthanaay Vanthaar Thammai Thatthamaay Thanthaar