பாடல் #9615
இயேசுவின் நாமத்தில் வல்லமை
🔤 Yesuvin Naamatthil Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தில் வல்லமை இதை நம்புவோர்க்கு பெலனே இயேசுவின் நாமத்தைச் சொன்னால் கொடும் பேய்கள் பறந்தோடும் உன் வியாதிகள் தீர்ந்திடும் நீ விடுதலை அடைவாயே இயேசுவின் நாமத்தைச் சொன்னால் உன் பயங்கள் நீங்கிடும் இன்னல் துன்பம் மாறிடும் பேரின்பம் அடைவாயே இயேசுவின் நாமத்தைச் சொன்னால் ஆசீர்வாதம் பெற்றிடுவாய் கஷ்டம் கண்ணீர் மாறிடும் கலக்கங்கள் நீங்கிடும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthil Vallamai Ithai Nampuvorkku Pelanae Yesuvin Naamatthaich Sonnaal Kotum Paeykal Paranthotum Un Viyaathigal Theernthitum Nee Vitudhalai Ataivaayae Yesuvin Naamatthaich Sonnaal Un Payanggal Neengkitum Innal Thunbam Maaritum Paerinbam Ataivaayae Yesuvin Naamatthaich Sonnaal Aaseervaadham Perrituvaay Kashtam Kanneer Maaritum Kalakkanggal Neengkituma