பாடல் #9614
உலகத்தின் மூலை மூலையில்
🔤 Ulakatthin Moolai Moolaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்தின் மூலை மூலையில் சென்றிடுதே இயேசுநாமம் எத்தனை இன்பம் இயேசு நாமம் உலகத்தில் அல்லேலூயா துனியாக்கி கோனே கோனே மே கூன்ஞ்சு ரஹா ஈசுகாநாம் ஆய்சாபியாரா ஈசுகாநாம் துனியாமே ஹாலேலூயா இந்தியாவின் மூலை மூலையில் சென்றிடுதே இயேசு நாமம் தமிழ்நாட்டின் மூலை மூலையில் சென்றிடுதே இயேசு நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthin Moolai Moolaiyil Senrituthae Yesunaamam Etthanai Inbam Yesu Naamam Ulakatthil Allaelooyaa Thuniyaakki Konae Konae Mae Koonnjsu Rahaa Eesukaanaam Aaysaapiyaaraa Eesukaanaam Thuniyaamae Haalaelooyaa Inthiyaavin Moolai Moolaiyil Senrituthae Yesu Naamam Thamizhnaattin Moolai Moolaiyil Senrituthae Yesu Naamam