பாடல் #9613
எங்கள் நலன்களின் அற்றே
🔤 Enggal Nalankalin Arrae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் நலன்களின் அற்றே இயேசுவே நீர்தானே - எங்கள் அனைவரின் உறைவிடமே இயேசுவே நீர்தானே ஜீவ ஊற்று நீர்தானே - என் உறைவிடமும் நீர்தானே அருகில் இருப்போர்க்கும் தொலைவில் உள்ளோர்க்கும் சமாதானம் நீர்தானே அழுவோரின் உதட்டில் நன்றி பலியும் பாடலும் மகிழ்ச்சியும் நீர்தானே உடைந்த உள்ளத்தில் நலிந்த நெஞ்சத்தில் வாழ்பவர் நீர்தானே சேர்ந்திடும் வேளையில் கலங்கிடும் நேரத்தில் ஊக்கமும் திடமும் நீர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Nalankalin Arrae Yesuvae Neerthaanae - Enggal Anaivarin Uraividamae Yesuvae Neerthaanae Jeeva Oorru Neerthaanae - En Uraividamum Neerthaanae Arukil Irupporkkum Tholaivil Ullorkkum Samaathaanam Neerthaanae Azhuvorin Udhattil Nanri Paliyum Paadalum Makizhchsiyum Neerthaanae Utaindha Ullatthil Nalindha Nenjjatthil Vaazhpavar Neerthaanae Saernthitum Vaelaiyil Kalangkitum Naeratthil Ookkamum Thidamum Neerthaanae