பாடல் #9612
இயேசென்னும் நாமம் என்நாவுக்கு
🔤 Yesennum Naamam Ennaavukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசென்னும் நாமம் என்நாவுக்கு சுகிர்தம் நானிலம் தனில் என் அரணே - ஆ தீருமென்குறைவும் தீதுகள் குறையும் தீருமென்திகிலும் உரைக்கவும் பெயரும் சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும் சஞ்சலம் யாவுமே அகற்றும் - ஆ பந்தனைஜெயித்துவந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் வெவ்வேறு பாஷையை பேசிடச் செய்திடும் வெவ்வெறு நாவினால் துதிக்க - ஆ வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே வேந்தனை அண்டினோர்க்காறுதல் இதுவே பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும் நோய் பிணி யாவுமே தொலையும் - ஆ அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும் அதிசயர்பெயரும் என்றென்றும் ஜெயிக்கும் ஆ என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில் ஆனந்தமே அதன் நினைவில் - ஆ தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் தொனித்திட இயேசுவின் நாமம் - ஆ மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும் மடங்கும் எப்பெயரும் நடுங்குமே அவர்க்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesennum Naamam Ennaavukku Sukirtham Naanilam Thanil En Aranae - Aa Theerumenkuraivum Theethugal Kuraiyum Theerumenthikilum Uraikkavum Peyarum Sinthaiyin Paaranggal Yaavaiyum Neekkitum Sanjjalam Yaavumae Agarrum - Aa Pandhanaijeyitthuvanthenai Anaikkum Pandhanai Azhitthu Santhosham Alikkum Vevvaeru Paashaiyai Paesidach Seythitum Vevveru Naavinaal Thuthikka - Aa Vaendhanae Namakku Eendhathum Ithuvae Vaendhanai Antinorkkaarudhal Ithuvae Paeykalum Neengkum Pollaaviyum Aganritum Noy Pini Yaavumae Tholaiyum - Aa Athisayam Natakkum Arpudham Perukum Athisayarpeyarum Enrenrum Jeyikkum Aa Enna Inbam En Aandavar Peyaril Aanandhamae Adhan Ninaivil - Aa Thaenilum Inimai Paethaikku Makimai Thaenilum Inimai Aezhaikkum Urimai Vanangkuvaar Yaavarum Vaanilum Poovilum Thonitthida Yesuvin Naamam - Aa Matangkumae Muzhangkaal Adangkumae Thutukkum Matangkum Eppeyarum Natungkumae Avarkku