பாடல் #9609
இயேசுவின் நாமத்தில் அற்புதமே
🔤 Yesuvin Naamatthil Arpudhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தில் அற்புதமே என்றும் நடந்திடுமே இயேசுவின் நாமத்தில் விடுதலையே இன்றும் நடந்திடுமே அடைக்கப்பட்ட வாசல் திறந்திடுமே என் இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் திறந்தால் அதை அடைக்கவும் முடியாதே வியாதிகள் அனைத்தும் நீங்கிடுமே இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் நீங்கிப் போனால் அது திரும்பவும் வந்திடாதே வறுமைகள் அனைத்தும் நீங்கிடுமே இயேசுவின் நாமத்திலே ஆசீர்வாதம் பெருகிடுதே புது மகிழ்ச்சியும் பொங்கிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthil Arpudhamae Enrum Natanthitumae Yesuvin Naamatthil Vitudhalaiyae Inrum Natanthitumae Ataikkappatta Vaasal Thiranthitumae En Yesuvin Naamatthilae Yesuvin Naamatthil Thiranthaal Athai Ataikkavum Mutiyaathae Viyaathigal Anaitthum Neengkitumae Yesuvin Naamatthilae Yesuvin Naamatthil Neengkip Ponaal Athu Thirumbavum Vanthitaathae Varumaigal Anaitthum Neengkitumae Yesuvin Naamatthilae Aaseervaadham Perukituthae Puthu Makizhchsiyum Pongkitumae