பாடல் #9605
ஆதியும் அந்தமும் ஆனவரே
🔤 Aathiyum Andhamum Aanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பாவும் ஓமேகாவும் ஆனவரே அல்லேலூயா அல்லேலூயா - 4 பரிசுத்த பிதாவே நீர் வாழ்க யேகோவா தேவனே நீர் வாழ்க பரிசுத்த குமாரனே நீர்வாழ்க இயேசு கிறிஸ்துவே நீர்வாழ்க பரிசுத்த ஆவியே நீர்வாழ்க தேற்றரவாளனே நீர்வாழ்க ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே நல்லவர் நல்லவர் நல்லவரே நமது தேவன் நல்லவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நமது தேவன் வல்லவரே சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyum Andhamum Aanavarae Alpaavum Omaekaavum Aanavarae Allaelooyaa Allaelooyaa - 4 Parisuttha Pithaavae Neer Vaazhka Yaekovaa Devanae Neer Vaazhka Parisuttha Kumaaranae Neervaazhka Yesu Kiristhuvae Neervaazhka Parisuttha Aaviyae Neervaazhka Thaertraravaalanae Neervaazhka Sthotthiram Sthotthiramae Thiriyaega Devanukku Sthotthiramae Parisutthar Parisutthar Parisuttharae Saenaigalin Kartthar Parisuttharae Nallavar Nallavar Nallavarae Namathu Devan Nallavarae Vallavar Vallavar Vallavarae Namathu Devan Vallavarae Siluvaiyil Verri Sirandhavarae Iratsakaa Ummai Thozhukiromae