பாடல் #9603
அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்
🔤 Allaelooyaa Allaelooyaa Elshataay
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய் எபெனேசர் அல்லேலூயா ஜோதியாய் வந்தவரே சொந்தமானீரே ஆதியும் அந்தம் நீரே அல்லேலூயா தாபரம் நீர்தானையாதாரகம் நீர்தானையா வாழ்விலும் தாழ்விலும் அல்லேலூயா ராஜாதிராஜன் நீரே சர்வமும் நீர்தானய்யா தேவனும் ஜீவனும் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Elshataay Epenaesar Allaelooyaa Jothiyaay Vandhavarae Sondhamaaneerae Aathiyum Andham Neerae Allaelooyaa Thaabaram Neerthaanaiyaathaarakam Neerthaanaiyaa Vaazhvilum Thaazhvilum Allaelooyaa Raajaathiraajan Neerae Sarvamum Neerthaanayyaa Devanum Jeevanum Allaelooyaa