பாடல் #9602
உந்தன் பிரசன்னத்தால் வழிநடத்தும்
🔤 Undhan Pirasannatthaal Vazhinatatthum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் பிரசன்னத்தால் வழிநடத்தும் சுத்திகரியும் பெலப்படுத்தும் - தூய ஆவியானவரே அன்பின் ஆவியானவரே மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே - 2 உறவுகளால் தினம் எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே - 2 தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே - 2 கேள்விகள் உள்ள எனக்கு உம் வசனம் பேராறுதலே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Pirasannatthaal Vazhinatatthum Sutthigariyum Pelappatutthum - Thooya Aaviyaanavarae Anpin Aaviyaanavarae Manidharkalaal Vaazhvil Enakku Enrum Poraattamae - 2 Uravugalaal Thinam Enakku Enrum Manathil Sanjjalamae - 2 Thanimaiyil Vaatum Enakku Um Pirasannam Aanandhamae - 2 Kaelvigal Ulla Enakku Um Vasanam Paeraarudhalae - 2