பாடல் #9599
கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்
🔤 Kaettitum Sattham Yaarathu Sattham
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்டிடும் சத்தம் யாரது சத்தம் ஆத்தும நேசரின் காலடிகள் பகலினில் வெயிலில் இரவினில் நிலவில் நாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும் 1. கதவைத் திறந்திட தாமதம் ஏனோ திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2) வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன் நேசரில்லை, காலடிகள் - கேட்டிடும் 2. நேசரின் கால்தடம் பின் செல்லலானேன் சேர்ந்த இடம் அதோ கல்வாரியே! - (2) பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது கல்வாரியே! காலடிகள் - கேட்டிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaettitum Sattham Yaarathu Sattham Aatthuma Naesarin Kaalatigal Pakalinil Veyilil Iravinil Nilavil Naalellaam Kaettathu Kaalatigal - (2) - Kaettitum 1. Kathavaith Thiranthida Thaamatham Aeno Thiranthitta Pozhuthinil Naesarillai - (2) Veethiyil Otinaen Theruvellaam Thaetinaen Naesarillai, Kaalatigal - Kaettitum 2. Naesarin Kaalthatam Pin Sellalaanaen Saerndha Idam Atho Kalvaariyae! - (2) Paavikku Mannippu, Jeevanum Thandhathu Kalvaariyae! Kaalatigal - Kaettitum