பாடல் #9598
மணிக்கணக்காய் உம் பாதம்
🔤 Manikkanakkaay Um Paadham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணிக்கணக்காய் உம் பாதம் அமர வேண்டுமே - என் மனம்திறந்து உம்மோடு பேச வேண்டுமே இயேசுவே என் இயேசுவே பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே - ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே உம் பாதம் அமர்ந்திட வேண்டும் உம்மோடு உறவாட வேண்டும் உம் திட்டம் அறிந்திட வேண்டும் உம் சித்தம் செய்திட வேண்டும் பொறுமையாக காத்திருக்க பெலன் வேண்டுமே உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manikkanakkaay Um Paadham Amara Vaentumae - En Manamthiranthu Ummotu Paesa Vaentumae Yesuvae En Yesuvae Paaratthai Undhan Paadham Vaikka Vaentumae - Aekkatthai Ummidam Solli Jepikka Vaentumae Um Paadham Amarnthida Vaentum Ummotu Uravaada Vaentum Um Thittam Arinthida Vaentum Um Sittham Seythida Vaentum Porumaiyaaga Kaatthirukka Pelan Vaentumae Um Viruppatthai Niraivaertra Uzhaikka Vaentumae