பாடல் #9597
நன்றி நன்றி நன்றி
🔤 Nanri Nanri Nanri
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி! நன்றி! நன்றி! இயேசு ராஜாவே உமக்கு நன்றி - 2 நல்லவரே உமக்கு நன்றி வல்லவரே உமக்கு நன்றி - 2 ஜீவன் உள்ள நாட்களெல்லாம் நன்றி நன்றி நன்றி - 2 உத்தமரே உமக்கு நன்றி உன்னதரே உமக்கு நன்றி - 2 உள்ளம் எல்லாம் துள்ளுதையா 2 பரிசுத்தரே உமக்கு நன்றி படைத்தவரே உமக்கு நன்றி - 2 உணவும் உடையும் தருபவரே - 2 உண்மையுள்ள தேவனே நன்றி நன்மை செய்யும் தெய்வமே நன்றி - 2 மலைகள் விலகிப்போனாலும் மாறா உம் கிருபைக்காய் நன்றி! - 2 கன்மலையே உமக்கு நன்றி கர்த்தாவே உமக்கு நன்றி - 2 காலம் எல்லாம் காப்பவரே - 2 பூமியிலே எனக்காய் வந்து பிறந்தவரே உமக்கு நன்றி! - 2 எனக்காய் ஜீவனை தந்தவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri! Nanri! Nanri! Yesu Raajaavae Umakku Nanri - 2 Nallavarae Umakku Nanri Vallavarae Umakku Nanri - 2 Jeevan Ulla Naatkalellaam Nanri Nanri Nanri - 2 Utthamarae Umakku Nanri Unnatharae Umakku Nanri - 2 Ullam Ellaam Thulluthaiyaa 2 Parisuttharae Umakku Nanri Pataitthavarae Umakku Nanri - 2 Unavum Utaiyum Tharubavarae - 2 Unmaiyulla Devanae Nanri Nanmai Seyyum Theyvamae Nanri - 2 Malaigal Vilakipponaalum Maaraa Um Kirupaikkaay Nanri! - 2 Kanmalaiyae Umakku Nanri Kartthaavae Umakku Nanri - 2 Kaalam Ellaam Kaappavarae - 2 Poomiyilae Enakkaay Vanthu Pirandhavarae Umakku Nanri! - 2 Enakkaay Jeevanai Thandhavarae - 2