பாடல் #9594
கர்த்தரின் பல நன்மைகளை
🔤 Karttharin Pala Nanmaigalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன் நடந்து வந்த வழிகளெல்லாம் நலலவரின் கரம் சுமந்ததுவே ஆறுதல் ஆதரவும் அளித்தாரே ஆபத்திலே உற்ற துணையவரே வஞ்சகன் வீசின வலைகளிலே சிக்கிடாமலே பாதுகாத்தனரே தாயினும் மேலாக நேசித்தாரே தாரணியில் என் தஞ்சமும் அவரே ஜெயமான பாதைகளில் செல்ல சேனை வீரராய் முன் செல்லுவாரே கண்ணை என் மீது வைத்திடுவாரே கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள் தூயவரின் அன்பினிலே நாளும் வளர தூய ஜீவியத்திலும் முன்னேற தருவாரே தினமும் கிருபைகள் தயங்காது பாடு சகித்திடவே மரண இருளில் நடந்தாலும் பரமன் என்னோடே இருப்பாரே பரத்திலே உண்டு பல வீடே சிகரத்தில் நிற்பேன் அவரோடே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Pala Nanmaigalai Enni Karutthudanae Thuthitthituvaen Kalikoornthu Makizhnthituvaen Natanthu Vandha Vazhigalellaam Nalalavarin Karam Sumandhathuvae Aarudhal Aadharavum Alitthaarae Aabatthilae Urtra Thunaiyavarae Vanjjakan Veesina Valaigalilae Sikkitaamalae Paathukaatthanarae Thaayinum Maelaaga Naesitthaarae Thaaraniyil En Thanjjamum Avarae Jeyamaana Paathaigalil Sella Saenai Veeraraay Mun Selluvaarae Kannai En Meethu Vaitthituvaarae Karpippaarae Thaeva Aalosanaigal Thooyavarin Anpinilae Naalum Valara Thooya Jeeviyatthilum Munnaera Tharuvaarae Thinamum Kirupaigal Thayangkaathu Paatu Sakitthidavae Marana Irulil Natanthaalum Paraman Ennotae Iruppaarae Paratthilae Untu Pala Veetae Sigaratthil Nirpaen Avarotae