பாடல் #9593
கடும் காற்றிலே பெரும்புயலிலே
🔤 Katum Kaarrilae Perumpuyalilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடும் காற்றிலே பெரும்புயலிலே எந்தன் படகு கவிழ்ந்ததே இயேசுவே எந்தன் நேசரே தேடி வந்தாரே எந்தன் வாழ்விலே எந்தன் படகிலே இயேசுவே எந்தன் நங்கூரமே நேசரே என் நங்கூரமே திசைமாறி தொலைந்து போனேன் நான் செல்லும் வழி அறியாதே சென்றேன் நான் என் நேசர் என்னில் அன்பு கொண்டதால் என்னை இரட்சித்தார் என்னை அவருடன் சேர்த்திட்டார் யாரும் இன்றி தனிமையில் மூழ்கையில் மன பாரங்கள் மனவேதனை சூழ்கயில் என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன் அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katum Kaarrilae Perumpuyalilae Endhan Pataku Kavizhndhathae Yesuvae Endhan Naesarae Thaeti Vanthaarae Endhan Vaazhvilae Endhan Patakilae Yesuvae Endhan Nangkooramae Naesarae En Nangkooramae Thisaimaari Tholainthu Ponaen Naan Sellum Vazhi Ariyaathae Senraen Naan En Naesar Ennil Anpu Kondathaal Ennai Iratsitthaar Ennai Avarudan Saertthittaar Yaarum Inri Thanimaiyil Moozhkaiyil Mana Paaranggal Manavaedhanai Soozhkayil En Uyir Nanpan Tholil Saayvaen Avar Anpil Naan Aarudhal Ataivaen