பாடல் #9591
ஆராதனை இயேசுவுக்கே
🔤 Aaraadhanai Yesuvukkae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை இயேசுவுக்கே என்னை ஆட்கொண்ட தேவனுக்கே தினம் அல்லேலூயா அல்லேலூயா கீதம் நான் பாடிடுவேன் தப்புவிக்க வல்லவர் இயேசு என் தப்பிதங்களை மன்னித்தார் தாயைப் போல தேற்றிடுவார் தடையெல்லாம் நீக்கிடுவார் பரலோக கீதசத்தம் இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமே பரிசுத்தர்கள் பாடி மகிழ்வார் நம் பரலோக தேவனையே மேக மீதில் இயேசு வரும் நாள் மிக வேகமாய் நெருங்கிடுதே மறுரூபமே அடைந்திடுவோம் மகிமையில் பறந்திடுவோம் நாம் நித்திய கன மகிமை என் நேசருக்கு உண்டாகட்டும் ராஜ்யமும் வல்லமையும் என்றென்றும் உண்டாகட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Yesuvukkae Ennai Aatkonda Devanukkae Thinam Allaelooyaa Allaelooyaa Keedham Naan Paatituvaen Thappuvikka Vallavar Yesu En Thappidhanggalai Mannitthaar Thaayaip Pola Thaerrituvaar Thataiyellaam Neekkituvaar Paraloga Keedhasattham Indhap Paarinil Olikkattumae Parisuttharkal Paati Makizhvaar Nam Paraloga Devanaiyae Maega Meethil Yesu Varum Naal Miga Vaegamaay Nerungkituthae Maruroobamae Atainthituvom Makimaiyil Paranthituvom Naam Nitthiya Kana Makimai En Naesarukku Untaagattum Raajyamum Vallamaiyum Enrenrum Untaagattum