பாடல் #9589
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
🔤 Ummai Aaraathikkum Naeramellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்க்கின்றீர் உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தையைப் போல் காக்கின்றீரே ஆராதனை ஆராதனை -4 அதிகாலையில் உம்மைத் தேட வேண்டுமே - அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே - உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே மறுரூபமாய் நான் மாற வேண்டுமே மணவாளன் உம்மைக் கண்டு சேர வேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikkum Naeramellaam Ennai Aravanaitthu Nirkkinreer Ummai Aaraathikkum Naeramellaam Oru Thanthaiyaip Pol Kaakkinreerae Aaraadhanai Aaraadhanai -4 Athikaalaiyil Ummaith Thaeda Vaentumae - Appaa Pithaavae Enru Paada Vaentumae Ummotu Naan Enrum Vaazha Vaentumae - Um Tholilae Konjjam Saaya Vaentumae Maruroobamaay Naan Maara Vaentumae Manavaalan Ummaik Kantu Saera Vaentumae