பாடல் #9588
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
🔤 Ummai Aaraathikkum Pothellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம் பிரசன்னத்தை உணருகிறேன் உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம் மகிமையால் நிரம்புகிறேன் ஆராதனை எத்தனை இன்பமானது ஆராதனை எத்தனை இனிமையானது உம்மை போற்றுவது உம்மை புகழ்வது உம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என் ஆவி உம்மோடு உறவாடுது உம்மை ஆராதிக்கும் நேரத்திலே - என் ஆவி அனல்மூண்டு எழும்புகின்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikkum Pothellaam Um Pirasannatthai Unarukiraen Ummai Aaraathikkum Pothellaam Um Makimaiyaal Nirampukiraen Aaraadhanai Etthanai Inbamaanathu Aaraadhanai Etthanai Inimaiyaanathu Ummai Porruvathu Ummai Pugazhvathu Ummai Aaraathippathu Etthanai Inbamaanathu Ummai Aaraathikkum Naeratthilae En Aavi Ummotu Uravaatuthu Ummai Aaraathikkum Naeratthilae - En Aavi Analmoontu Ezhumpukindrathu