பாடல் #9586
உம்மையே உயர்த்துவேன்
🔤 Ummaiyae Uyartthuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே உயர்த்துவேன் உண்மையாய் ஆராதிப்பேன் உமக்காய் ஓடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் என் அரணே நம்பிக்கையே என் கோட்டையே என் பெலனே ஆராதனை ஆராதனை -2 தூயவரே துணையாளரே துன்பத்திலே ஆறுதலே எனக்குள்ளே வாழ்பவரே உலகத்திலே பெரியவரே என் வழியே சத்தியமே என் ஜீவனே என் இயேசுவே அக்கினியாய் இறங்கிடுமே அபிஷேகம் ஊற்றிடுமே அசையணுமே இதயமெல்லாம் அருள்மாரி பொழியணுமே அசுத்தமெல்லாம் மறையணுமே ஆவியின் வல்லமை இறங்கணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Uyartthuvaen Unmaiyaay Aaraathippaen Umakkaay Otuvaen Um Sittham Seythituvaen En Aranae Nampikkaiyae En Kottaiyae En Pelanae Aaraadhanai Aaraadhanai -2 Thooyavarae Thunaiyaalarae Thunbatthilae Aarudhalae Enakkullae Vaazhpavarae Ulakatthilae Periyavarae En Vazhiyae Satthiyamae En Jeevanae En Yesuvae Akkiniyaay Irangkitumae Apishaegam Oorritumae Asaiyanumae Idhayamellaam Arulmaari Pozhiyanumae Asutthamellaam Maraiyanumae Aaviyin Vallamai Irangganumae