பாடல் #9585
உடைத்து உருவாக்கும் என்
🔤 Utaitthu Uruvaakkum En
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உடைத்து உருவாக்கும் என் இயேசுவே உமக்குத்தான் ஆராதனை - 2 We Worship you Oh Lord We Glorify you Oh Lord We Magnify you Oh Lord We Adore you Oh Lord துதிக்கு பாத்திரரே We Worship you . . துதிகளின் உன்ன தரே We Glorify you . போற்றுதற்குரியவரே We Worship you . . கனத்துக்குரியவரே We Glorify you . ஆத்துமமணவாளனே WeWorship you . . ஆத்தும நேசரே We Glorifyyou . . மன்னுயிரை காப்பவரே We Worship you . . மனதுருக்கம் நிறைந்தவரே We Glorify you
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Utaitthu Uruvaakkum En Yesuvae Umakkutthaan Aaraadhanai - 2 We Worship you Oh Lord We Glorify you Oh Lord We Magnify you Oh Lord We Adore you Oh Lord Thuthikku Paatthirarae We Worship you . . Thuthigalin Unna Tharae We Glorify you . Porrudharkuriyavarae We Worship you . . Kanatthukkuriyavarae We Glorify you . Aatthumamanavaalanae WeWorship you . . Aatthuma Naesarae We Glorifyyou . . Mannuyirai Kaappavarae We Worship you . . Manathurukkam Niraindhavarae We Glorify you