பாடல் #9582
உயிரே உயிரே என் இயேசுவே
🔤 Uyirae Uyirae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே உயிரே என் இயேசுவே உயிரே என் இயேசுவே -2 உயிரே ( 3 ) என் இயேசுவே ஆராதனை உமக்கே ஆராதனை உம்முக வெளிச்சத்தில் இருளை கடப்பேன் மதிலைத் தாண்டுவேன் மார்பில் சாய்ந்து உம் அன்பு மழையில் தினமும் நனைந்திடுவேன் உம்மில் இணைந்திடுவேன் - இயேசுவே உயிரில் கலந்திடுவேன் என் உடல் உந்தன் ஆலயமன்றோ ஆவியில் நிறைந்திருப்பேன் அப்பா பிதாவே என ஆவியில் அழைத்து ஆனந்தம் கொண்டிருப்பேன் பாதம் கட்டி அணைப்பேன் - இயேசுவே பரிசுத்தமாய் தொழுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae Uyirae En Yesuvae Uyirae En Yesuvae -2 Uyirae ( 3 ) En Yesuvae Aaraadhanai Umakkae Aaraadhanai Ummuga Velicchatthil Irulai Katappaen Mathilaith Thaantuvaen Maarpil Saaynthu Um Anpu Mazhaiyil Thinamum Nanainthituvaen Ummil Inainthituvaen - Yesuvae Uyiril Kalanthituvaen En Udal Undhan Aalayamanro Aaviyil Nirainthiruppaen Appaa Pithaavae Ena Aaviyil Azhaitthu Aanandham Kontiruppaen Paadham Katti Anaippaen - Yesuvae Parisutthamaay Thozhuvaena