பாடல் #9581
என் அருகில் இரும் என் இயேசுவே
🔤 En Arukil Irum En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அருகில் இரும் என் இயேசுவே என்னைவிட்டு அகலாதிரும் - 2 ஹாலேலூயா . . . ஹாலேலூயா - 4 இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும் மரணத்தின்நேரத்தில் ஜீவனாயிரும் கண்ணீரின் நேரத்தில் தாயாயிரும் நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாயிரும் தனிமையின் நேரத்தில் துணையாயிரும் உடைபட்ட நேரத்தில் தோழனாயிரும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Arukil Irum En Yesuvae Ennaivittu Agalaathirum - 2 Haalaelooyaa . . . Haalaelooyaa - 4 Irulin Naeratthil Velicchamaayirum Maranatthinnaeratthil Jeevanaayirum Kanneerin Naeratthil Thaayaayirum Nerukkatthin Naeratthil Thanthaiyaayirum Thanimaiyin Naeratthil Thunaiyaayirum Utaibatta Naeratthil Thozhanaayiruma