பாடல் #9580
பரிசுத்தரே பரவசமே
🔤 Parisuttharae Paravasamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரவசமே சாரோனின் ரோஜா நீரே பள்ளத்தாக்கின் லீலிநீரே இம்மானுவேல் நீரே என் -2 ஆராதனை - 3 உமக்கே கவர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே உள்ளத்தை வென்றீரே - என் அழைத்தவர் நீரே தெரிந்தவர் நீரே என்றென்றும் நடத்துவீர் - என்னை -2 ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரல்லவோ - என் -2 துருகமும் நீரே கேடகம் நீரே அடைக்கலம் நீரல்லவோ - என் -2 அற்புதர் நீரே அதிசயம் நீரே ஆலோசனைக் கர்த்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Paravasamae Saaronin Rojaa Neerae Pallatthaakkin Leelineerae Immaanuvael Neerae En -2 Aaraadhanai - 3 Umakkae Kavarndhavar Neerae Sirandhavar Neerae Ullatthai Venreerae - En Azhaitthavar Neerae Therindhavar Neerae Enrenrum Natatthuveer - Ennai -2 Aathiyum Neerae Andhamum Neerae Jothiyum Neerallavo - En -2 Thurugamum Neerae Kaedakam Neerae Ataikkalam Neerallavo - En -2 Arpudhar Neerae Athisayam Neerae Aalosanaik Karttharae