பாடல் #958
அன்பு இயேசுவின்
🔤 Anpu Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு இயேசுவின் அன்பு எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த அன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயா அன்பை நான் என்றும் விடேன் 1. பாவியாக இருக்கையிலே பாரில் என்னை தேடிவந்த பாரில் என்னை தேடி வந்தார் பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயா பரிசுத்த தேவ அன்பே 2. நேசர் என்னை அன்பால் இழுத்தார் பாசமாய் அவரோடிணைத்தார் மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா மாபெரும் அன்பிதுவே 3. எந்தன் வாஞ்சை இயேசு தானே எந்தன் ஜீவனும் இயேசு தானே அவரென்னை எறிகின்றார் அல்லேலுயா அவரென்னை எறிகின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Yesuvin Anpu Endhan Paavatthai Neekkinathaal Andha Anpai Naan Enrum Vitaen – Allaelooyaa Anpai Naan Enrum Vitaen 1. Paaviyaaga Irukkaiyilae Paaril Ennai Thaetivandha Paaril Ennai Thaeti Vanthaar Parisuttha Thaeva Anpae Allaelooyaa Parisuttha Thaeva Anpae 2. Naesar Ennai Anpaal Izhutthaar Paasamaay Avarotinaitthaar Maaperum Anpithuvae Allaeluyaa Maaperum Anpithuvae 3. Endhan Vaanjsai Yesu Thaanae Endhan Jeevanum Yesu Thaanae Avarennai Erikinraar Allaeluyaa Avarennai Erikinraar