பாடல் #9578
தெய்வத்தின் சந்திதானம்
🔤 Theyvatthin Santhithaanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெய்வத்தின் சந்திதானம் - என் உள்ளத்தின் ஆனந்தமே காருண்யமாம் அவர் சப்தம் கேட்கும் காதுகளுக்கின்பமே தளர்ந்த மனம் புதிதாக்கும் நல் அன்பு தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்தி தரும் அவர் தரும் வாக்குத்தத்தங்கள் உன்னை அனுதினம் வழிநடத்தும் உலகத்தில் உன் நிலை நிர்ப்பந்தமே நோக்கிடு கல்வாரி நாயகனை இயேசுவின் பாதத்தில் வீழ்ந்திடுவாய் ஆறுதல் கண்டடைவாய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theyvatthin Santhithaanam - En Ullatthin Aanandhamae Kaarunyamaam Avar Saptham Kaetkum Kaathugalukkinbamae Thalarndha Manam Puthithaakkum Nal Anpu Thakarndha Aanmaavirku Saanthi Tharum Avar Tharum Vaakkutthatthanggal Unnai Anuthinam Vazhinatatthum Ulakatthil Un Nilai Nirppandhamae Nokkitu Kalvaari Naayakanai Yesuvin Paadhatthil Veezhnthituvaay Aarudhal Kandataivaaya