பாடல் #9575
துதிசெய் மனமே தேன்
🔤 Thuthisey Manamae Thaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிசெய் மனமே தேன்துதிசைய்துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே முன் காலமெல்லாம் உன்னைத்தம் கரமதில் ஏந்தி - வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது - ஏகபரன் உன் காவலனாய் இருந்தாரே சோதனை பலவாய் மேகம் போல் கால உன்னைச் சூழ்ந்தாலும் - சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும் - தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே சந்ததம் உன்னை நடத்திடும் ஆதி சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthisey Manamae Thaenthuthisaiythuthisey Immattum Natatthina Un Devanai Inrum Enrum Nanri Mikundha Manathotae Mun Kaalamellaam Unnaittham Karamathil Aenthi - Vaentiya Nanmaigal Yaavum Ugandhalitthaarae Aekitum Vazhiyil Paatugal Pala Naerndhapothu - Aegaparan Un Kaavalanaay Irunthaarae Sodhanai Palavaay Maegam Pol Kaala Unnaich Soozhnthaalum - Saedhamuraamal Murrilum Kaakka Vallorai Thaay Thanthai Thaanum Aegamaay Unnai Maranthaalum - Thooyarin Kaiyil Un Saayal Ullathai Ninaitthae Sandhatham Unnai Natatthitum Aathi Satthiya Devan Sondham Paaraatti Unnudan Iruppathinaalae