பாடல் #9574
அதிகாலையில் சீனாய்
🔤 Athikaalaiyil Seenaay
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலையில் சீனாய்மலையினில் என் ஆண்டவரோடு உலாவுவேன் எந்நாளிலும் என் இயேசுவின் பாதம் விழுந்து நான் தொழுகுவேன் 1. ஜீவன் தப்ப மலைக்கு ஓடுவேன் ஜீவனுள்ள ஆண்டவர் சத்தம் கேட்பேன் சமபூமியில் நான் நிற்பதில்லை உலகத்தை திரும்பி நான் பார்ப்பதில்லை 2.கன்மலை உச்சியில் ஏறிடுவேன் கரங்களை உயர்த்தி நான் ஜெபித்திடுவேன் மகிமையின் பிரசன்னம் என்னை மூடுமே முகமுகமாய் நான் பேசிடுவேன் 3.மறுரூப மலைக்கு சென்றிடுவேன் மனம் புதிதாகி வாழ்ந்திடுவேன் தேவ தரிசனம் பெற்றிடுவேன் இறங்கி சென்று சேவை செய்வேன் 4.அக்கினி அபிஷேகம் தலை மேலே இறங்கணுமே தூபமாய் நறுமனமாய் துதிகளை நான் செலுத்தணுமே -ஆராதனை 5.வானக புறாவைப் போல கபடமில்லா வாழணுமே வாழ்நாளெல்லாம் நான் நன்மை செய்து மடியணுமே-ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalaiyil Seenaaymalaiyinil En Aandavarotu Ulaavuvaen Ennaalilum En Yesuvin Paadham Vizhunthu Naan Thozhukuvaen 1. Jeevan Thappa Malaikku Otuvaen Jeevanulla Aandavar Sattham Kaetpaen Samapoomiyil Naan Nirpathillai Ulakatthai Thirumpi Naan Paarppathillai 2.kanmalai Uchsiyil Aerituvaen Karanggalai Uyartthi Naan Jepitthituvaen Makimaiyin Pirasannam Ennai Mootumae Mugamugamaay Naan Paesituvaen 3.marurooba Malaikku Senrituvaen Manam Puthithaaki Vaazhnthituvaen Thaeva Tharisanam Perrituvaen Irangki Senru Saevai Seyvaen 4.akkini Apishaegam Thalai Maelae Irangganumae Thoobamaay Narumanamaay Thuthigalai Naan Selutthanumae -aaraadhanai 5.vaanaka Puraavaip Pola Kapatamillaa Vaazhanumae Vaazhnaalellaam Naan Nanmai Seythu Matiyanumae-aaraadhanai