பாடல் #9572
அணுக முடியாத ஒளியில்
🔤 Anuga Mutiyaadha Oliyil
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அணுக முடியாத ஒளியில் வாசம் செய்பவரே சேரக்கூடாத ஒளியில் நிறைந்து வாழ்பவரே உம்மையே ஆராதிப்பேன் -2 1.ஒரே ஊற்றிலே நன்னீரும் உவர் நீரும் புறப்படுமா -2 எனது நாவிலே துதித்தலும் சபித்தலும் வந்திடுமா -2 துதித்து துதித்து வாழ்வேன் -நான் தூய நீராய் பாய்ந்திடுவேன் 2.உயர்குலச் செடியில் ஆகாத பழங்கள் வந்திடுமா -2 அத்திமரத்திலே திராட்சைப்பழங்களும் உண்டாகுமா -2 நல்லமரம் கெட்ட கனி கொடுக்காது கனி தருவேன் நாட்கள் இனிசெல்லாது 3.உயிருள்ள வரையில் தேவனை உயர்த்தி பாடிடுவேன் -2 உள்ளளவும் என் இயேசுவை கீர்த்தனம் பண்ணிடுவேன் -2 மனிதன் மேல் நம்பிக்கையை வைக்கமாட்டேன் கர்த்தரையே நம்பி சார்ந்து வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anuga Mutiyaadha Oliyil Vaasam Seypavarae Saerakkootaadha Oliyil Nirainthu Vaazhpavarae Ummaiyae Aaraathippaen -2 1.orae Oorrilae Nanneerum Uvar Neerum Purappatumaa -2 Enathu Naavilae Thuthitthalum Sapitthalum Vanthitumaa -2 Thuthitthu Thuthitthu Vaazhvaen -naan Thooya Neeraay Paaynthituvaen 2.uyarkulach Setiyil Aakaadha Pazhanggal Vanthitumaa -2 Atthimaratthilae Thiraatsaippazhanggalum Untaakumaa -2 Nallamaram Ketta Kani Kotukkaathu Kani Tharuvaen Naatkal Inisellaathu 3.uyirulla Varaiyil Devanai Uyartthi Paatituvaen -2 Ullalavum En Yesuvai Keertthanam Pannituvaen -2 Manidhan Mael Nampikkaiyai Vaikkamaattaen Karttharaiyae Nampi Saarnthu Vaazhnthituvaen