பாடல் #9571
தேவாதி தேவனை ராஜாதி
🔤 Thaevaathi Devanai Raajaathi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை உயர்த்திடுவேன் துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் இயேசுவை உயர்த்திடுவேன் நீரே தேவன் தேவாதி தேவன் நீரே ராஜா ராஜாதி ராஜா உந்தன் நாமம் உயர்ந்திடுதே உயர்ந்ததே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம் நன்றி சொல்லி துதித்திடுவேன் அடிமையின் தாழ்மையை கண்ணோக்கிப் பார்த்தீர் நன்றி நன்றி ஐயா காலைதோறும் உம் கிருபைகள் புதிது உம் இரக்கங்கள்மாறாதே கிருபையினாலும் இரக்கத்தினாலும் என்னை முடிசூட்டினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devanai Raajaathi Raajanai Uyartthituvaen Thuthigalin Matthiyil Vaasam Seythitum Yesuvai Uyartthituvaen Neerae Devan Thaevaathi Devan Neerae Raajaa Raajaathi Raajaa Undhan Naamam Uyarnthituthae Uyarndhathae Neer Seytha Nanmaigal Aayiram Aayiram Nanri Solli Thuthitthituvaen Atimaiyin Thaazhmaiyai Kannokkip Paarttheer Nanri Nanri Aiyaa Kaalaithorum Um Kirupaigal Puthithu Um Irakkanggalmaaraathae Kirupaiyinaalum Irakkatthinaalum Ennai Mutisoottineer