பாடல் #9569
துதிப்பேன் இயேசுவின் பாதம்
🔤 Thuthippaen Yesuvin Paadham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப்பெறும் அற்புதூரானதால் வணங்குவேன் அவர் பாதம் வீழ்ந்துநான் பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் - போற்றுவேன் இயேசு தேவசுதனை வானம் பூமியுமடங்கா வல்ல அற்புதரானதால் - அற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதை ஜே ஜே ஜெயகுமாரனும் ஜெயம் பெற்று விளங்கினார் - ஜொலிப்பாரே அவர்தாசர் என்றைக்கும் தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர் - மகத்வமே அவர்ராஜ்யமென்றைக்கும் செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம் மகிழுவேன் அவர்வார்த்தையிலென்றும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Yesuvin Paadham Thuthikkapperum Arputhooraanathaal Vanangkuvaen Avar Paadham Veezhnthunaan Paeyin Thalai Mithitthavar Noyin Pelanazhitthavar - Porruvaen Yesu Thaevasudhanai Vaanam Poomiyumatangkaa Valla Arpudharaanathaal - Arpudhar Arpudhar Arpudhar Avar Naamamae Athai Jae Jae Jeyakumaaranum Jeyam Perru Vilangkinaar - Jolippaarae Avarthaasar Enraikkum Thoodhar Koottanggal Porrum Thooya Sundhararaamivar - Makathvamae Avarraajyamenraikkum Selvaen Yesuvin Paadham Solvaen Ullatthin Paaram Makizhuvaen Avarvaartthaiyilenruma