பாடல் #9566
ஸ்தோத்ரமய்யா ஸ்தோத்ரமய்யா
🔤 Sthothramayyaa Sthothramayyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்ரமய்யா ஸ்தோத்ரமய்யா கோடா கோடி ஸ்தோத்திரமய்யா பாவங்களை மன்னித்தீர் பரிசுத்தமாக்கினீர் தாயைப் போல் தேற்றினீர் தந்தைப்போல் சுமந்தீர் சேனைக்குள்ளே பாயச்செய்தீர் மதிலையுமே தாண்டவைத்தீர் வியாதிகளைப் போக்கினீர் வேதனையை மாற்றினீர் உண்ண உணவு தந்த்ரே உடுக்க உடையும் தந்தீரே உமக்காக வாழும் உள்ளம்ஒன்றுதந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthothramayyaa Sthothramayyaa Kotaa Koti Sthotthiramayyaa Paavanggalai Mannittheer Parisutthamaakkineer Thaayaip Pol Thaerrineer Thanthaippol Sumantheer Saenaikkullae Paayachseytheer Mathilaiyumae Thaandavaittheer Viyaathigalaip Pokkineer Vaedhanaiyai Maarrineer Unna Unavu Thanthrae Utukka Utaiyum Thantheerae Umakkaaga Vaazhum Ullamonrudhantheerae