பாடல் #9565
துதிக்கிறோம் தேவனே உம்
🔤 Thuthikkirom Devanae Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்கிறோம் தேவனே உம்நாமமதையே ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா - 7 தேவனே நீர் பெரியவர் தேவனே நீர்வல்லவர் தேவனேநீர் மகத்துவர் தேவனே நீர் நல்லவர் கர்த்தர் இரக்கமுள்ளவர் கர்த்தர் உருக்கமானவர் கர்த்தர் சாந்தமுள்ளவர் கர்ததர் கிருபை மிகுந்தவர் இயேசுவே நீர் இரட்சகர் இயேசுவே நீர் வைத்தியர் இயேசுவே நீர் அற்புதர் என்றுமே மாறாதவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkirom Devanae Umnaamamathaiyae Sthotthiram Allaelooyaa Allaelooyaa - 7 Devanae Neer Periyavar Devanae Neervallavar Devanaeneer Makatthuvar Devanae Neer Nallavar Kartthar Irakkamullavar Kartthar Urukkamaanavar Kartthar Saandhamullavar Karthathar Kirupai Mikundhavar Yesuvae Neer Iratsakar Yesuvae Neer Vaitthiyar Yesuvae Neer Arpudhar Enrumae Maaraadhavar