பாடல் #9563
சரணம் ஐயா எந்தன்
🔤 Saranam Aiyaa Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் ஐயா எந்தன் சருவேசரனே வரவேணும் உமது கிருபை மனுவேலனே உன்னதரே இயேசு உன்னதரே எந்தன் மனுவேலனே விண்ணை துறந்து வந்த விமலா கிறிஸ்து உமக்கே பரிசுத்தனே தேவ திரு மைந்தனே அருள் மிகு கிருபாசனனே உன்னையே பலியாய் தந்து என்னை மீட்ட இயேசு உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Aiyaa Endhan Saruvaesaranae Varavaenum Umathu Kirupai Manuvaelanae Unnatharae Yesu Unnatharae Endhan Manuvaelanae Vinnai Thuranthu Vandha Vimalaa Kiristhu Umakkae Parisutthanae Thaeva Thiru Maindhanae Arul Miku Kirupaasananae Unnaiyae Paliyaay Thanthu Ennai Meetta Yesu Umakkae