பாடல் #9561
துதித்து பாடிட பாத்திரர் நீரே
🔤 Thuthitthu Paatida Paatthirar Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்து பாடிட பாத்திரர் நீரே துதித்து பாடிட பாடலும் நீரே துதியின் மத்தியில் வாசம் செய்பவரே துதியின் பாடலை எனக்குத்தந்தீரே தூய்மையான தேவனும் நீரே தூயவர் பாடிடும் பாடலும் நீரே இரட்சிப்பை தந்திடும் இரட்சகர் நீரே இரட்சிப்பின் துதிகீதம் எனக்கு தந்தீரே மகிமை நிறைந்த மன்னவன் நீரே மகிபனை பாடிடும் பாடலும் நீரே பரிசுத்த ஆவியின் வல்லமைநீரே பரிசுத்த பாடல் எனக்கு தந்தீரே ஜெயித்து எழுந்த ஜெய கிறிஸ்து நீரே ஜெய துதி கீதங்கள் பாட செய்தீரே கன்மலையான கிறிஸ்துவும் நீரே கன்மலைராகங்கள் எனக்குத் தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthu Paatida Paatthirar Neerae Thuthitthu Paatida Paadalum Neerae Thuthiyin Matthiyil Vaasam Seypavarae Thuthiyin Paadalai Enakkutthantheerae Thooymaiyaana Devanum Neerae Thooyavar Paatitum Paadalum Neerae Iratsippai Thanthitum Iratsakar Neerae Iratsippin Thuthikeedham Enakku Thantheerae Makimai Niraindha Mannavan Neerae Makibanai Paatitum Paadalum Neerae Parisuttha Aaviyin Vallamaineerae Parisuttha Paadal Enakku Thantheerae Jeyitthu Ezhundha Jeya Kiristhu Neerae Jeya Thuthi Keedhanggal Paada Seytheerae Kanmalaiyaana Kiristhuvum Neerae Kanmalairaaganggal Enakkuth Thantheerae