பாடல் #9560
ஸ்தோத்திரத்தோடேகூடி வந்தோமே
🔤 Sthotthiratthotaekooti Vanthomae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரத்தோடேகூடி வந்தோமே ஸ்தோத்திரம் நாதா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவகுமாரா அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே வல்லமையுள்ள தேவா நித்திய பிதா சமாதானப்பிரபு பைந்தமிழாலே பாமாலை சூடி பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா கண்மணி போல் காத்து வந்தீரே கர்த்தரே உம்மைஸ்தோத்தரிப்போமே யேகோவா ஷாலோமே யேகோவா ஷம்மாவே யேகோவாயீரே யேகோவா நிசியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiratthotaekooti Vanthomae Sthotthiram Naathaa Sthotthiram Sthotthiram Thaevakumaaraa Athisayamaanavarae Aalosanai Karttharae Vallamaiyulla Thaevaa Nitthiya Pithaa Samaathaanappirapu Paindhamizhaalae Paamaalai Sooti Paadhamae Paninthom Kiristhaesu Naathaa Kanmani Pol Kaatthu Vantheerae Karttharae Ummaisthottharippomae Yaekovaa Shaalomae Yaekovaa Shammaavae Yaekovaayeerae Yaekovaa Nisiyae