பாடல் #9559
கர்த்தரைப் பாடுங்கள்
🔤 Karttharaip Paatunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரைப் பாடுங்கள் பூமியின் குடிகளே நல்லவர் வல்லவர் உன்னதர் பாடுவேன் தேவரீர் உயர்ந்தவர் தேவர் பரிசுத்தர் ஆராதனை ஆராதனை சங்கீதங்களால் துதிபலி செலுத்துவோம் துதிகளுடனே நாம் அவர் நாமத்தை உயர்த்துவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaip Paatunggal Poomiyin Kutigalae Nallavar Vallavar Unnathar Paatuvaen Thaevareer Uyarndhavar Thaevar Parisutthar Aaraadhanai Aaraadhanai Sangkeedhanggalaal Thuthibali Selutthuvom Thuthigaludanae Naam Avar Naamatthai Uyartthuvom