பாடல் #9557
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உமக்கே தேவா கருவில் கண்டீர்ஸ்தோத்திரம் தேவா தெரிந்துக் கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா என்னை அழைத்தீர்ஸ்தோத்திரம் தேவா உந்தனின் சேவை செய்ய . . . தேவா எனக்காய் வந்தீர்ஸ்தோத்திரம் தேவா சிலுவையில் மரித்தீர்ஸ்தோத்திரம் தேவா இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா என்னை இரட்சிக்கவே . . . தேவா உயிர்த்தெழுந்தீர்ஸ்தோத்திரம் தேவா பரலோகம் சென்றீர்ஸ்தோத்திரம் தேவா வரங்கள் அளித்தீர்ஸ்தோத்திரம் தேவா உமக்கென்றும் வாழ்ந்திடவே தேவா எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா தூதர்கள் சூழஸ்தோத்திரம் தேவா மறுபடி வருவீர்ஸ்தோத்திரம் தேவா பரலோகம் கொண்டு செல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiram Sthotthiram Yesu Thaevaa Sthotthiram Sthotthiram Thuthi Umakkae Thaevaa Karuvil Kanteersthotthiram Thaevaa Therinthuk Konteer Sthotthiram Thaevaa Ennai Azhaittheersthotthiram Thaevaa Undhanin Saevai Seyya . . . Thaevaa Enakkaay Vantheersthotthiram Thaevaa Siluvaiyil Marittheersthotthiram Thaevaa Rattham Sinthineer Sthotthiram Thaevaa Ennai Iratsikkavae . . . Thaevaa Uyirtthezhuntheersthotthiram Thaevaa Paralogam Senreersthotthiram Thaevaa Varanggal Alittheersthotthiram Thaevaa Umakkenrum Vaazhnthidavae Thaevaa Ekkaalam Thonikkum Sthotthiram Thaevaa Thoodharkal Soozhasthotthiram Thaevaa Marubati Varuveersthotthiram Thaevaa Paralogam Kontu Sella