பாடல் #9554
ஆவியால் நிரப்புங்கப்பா
🔤 Aaviyaal Nirappunggappaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியால் நிரப்புங்கப்பா அனல்மூட்டி எழுப்புங்கப்பா (உம்) -(2) உம் ஆவியின் வரங்களினால் அனுதினம் நடத்துங்கப்பா ஊற்றுங்கப்பா உம் அபிஷேகத்தை நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை -(2) 1) சத்தியத்திலே என்னை நடத்துங்கப்பா உம் வழிகளை தினமும் காட்டுங்கப்பா -(2) உம் சாட்சியாய் என்னை நிறுத்துங்கப்பா உமக்காய் வாழனும்பா -(2) 2) மேல் வீட்டறையிலே இறங்கினீரே பிளவுண்ட நாவாய் வந்தீரே -(2) அன்னிய பாஷைகள் பொழிந்தீரே ஆதி சபைதனிலே -(2) 3)சிம்சோனால் சிங்கங்களை கிழிக்க வைத்தீர் யெகூவால் யெசபேலை அழிக்கவைத்தீர் -(2) தெபோராள் பாராக்கை எழுப்ப வைத்தீர் என்னையும் எழுப்புங்கப்பா -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaal Nirappunggappaa Analmootti Ezhuppunggappaa (um) -(2) Um Aaviyin Varanggalinaal Anuthinam Natatthunggappaa Oorrunggappaa Um Apishaegatthai Nirappunggappaa En Paatthiratthai -(2) 1) Satthiyatthilae Ennai Natatthunggappaa Um Vazhigalai Thinamum Kaattunggappaa -(2) Um Saatsiyaay Ennai Nirutthunggappaa Umakkaay Vaazhanumpaa -(2) 2) Mael Veettaraiyilae Irangkineerae Pilavunda Naavaay Vantheerae -(2) Anniya Paashaigal Pozhintheerae Aathi Sapaidhanilae -(2) 3)simsonaal Singganggalai Kizhikka Vaittheer Yekoovaal Yesapaelai Azhikkavaittheer -(2) Theporaal Paaraakkai Ezhuppa Vaittheer Ennaiyum Ezhuppunggappaa -(2)