பாடல் #9550
தகப்பனே தந்தையே
🔤 Thakappanae Thanthaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தகப்பனே தந்தையே எல்லாமே நீர்தானே நீர் போதும் என் வாழ்விலே – 2 அன்பே ஆருயிரே உம்மை ஆராதிக்கின்றேன் சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிக்கின்றேன் – 2 1. உம் அன்பை சொல்லிட வார்த்தைகள் இல்லையே உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே – 2 தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கிறேன் – 2 2. ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ண்ட பரிமளமே திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே – 2 தகப்பனே மகிழ்கின்றேன் மடியிலே தவழ்கின்றேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thakappanae Thanthaiyae Ellaamae Neerthaanae Neer Pothum En Vaazhvilae – 2 Anpae Aaruyirae Ummai Aaraathikkinraen Suvaasamae En Naesamae Ummai Aaraathikkinraen – 2 1. Um Anpai Sollida Vaartthaigal Illaiyae Um Seykaigal Vivarikka En Vaazhnaal Pothaathae – 2 Thakappanae Makizhkinraen Matiyilae Thavazhkiraen – 2 2. Aatthuma Naesarae Neer Oorrunnda Parimalamae Thiraatsai Rasatthilum Um Naesam Inimaiyae – 2 Thakappanae Makizhkinraen Matiyilae Thavazhkinraen – 2