பாடல் #9548
அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே
🔤 Allaelooyaa Karttharin Oozhiyarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே துதியுங்கள் கர்த்தரின் ஜனங்களே - இன்று முதல் என்றென்றைக்கும் துதித்திடுவோம் சூரியன் உதிக்கும் திசை தொடங்கி அது அஸ்தமிக்கும் திசை வரைக்கும் கர்த்தர் நாமம் எந்நாளும் உயர்த்தப்படும் கர்த்தர் எல்லா ஜாதிகளின் மேல் உயர்ந்தவர் - அவரின் மகிமை வானங்களின் மேல் உயர்ந்தது சிறியவனை அவர்புழுதியிலிருந்து தூக்குகிறார் - எளியவனை அவர் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் கர்த்தர் உனக்கு பெரிய காரியம் செய்வார் - ஆறுதல் தந்து அதிசயமாய் உன்னை நடத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Karttharin Oozhiyarae Thuthiyunggal Karttharin Jananggalae - Inru Mudhal Enrenraikkum Thuthitthituvom Sooriyan Uthikkum Thisai Thodangki Athu Asthamikkum Thisai Varaikkum Kartthar Naamam Ennaalum Uyartthappatum Kartthar Ellaa Jaathigalin Mael Uyarndhavar - Avarin Makimai Vaananggalin Mael Uyarndhathu Siriyavanai Avarpuzhuthiyilirunthu Thookkukiraar - Eliyavanai Avar Kuppaiyilirunthu Uyartthukiraar Kartthar Unakku Periya Kaariyam Seyvaar - Aarudhal Thanthu Athisayamaay Unnai Natatthuvaar