பாடல் #9547
ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன்
🔤 Sthotthirippaen Sthotthirippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் இயேசு தேவனை - என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்திரிப்பேன் நான் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன்யான் பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக - சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்திரிப்பேன் யான் ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்திரிப்பேன் யான் நாளை தினம் ஊண் உடைக்காய் என்சிந்தைகளைக் கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்திரிப்பேன் யான் சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனே - உம்மை சீக்கிரமாய் காண்பதினால் ஸ்தோத்திரிப்பேன் யான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthirippaen Sthotthirippaen Yesu Devanai - En Jeevanulla Naatkalellaam Sthotthirippaen Naan Udhatugalin Kaniyaakiya Sthotthirap Paliyai Yesuvin Naamatthinaalae Selutthukiraenyaan Paavakkarai Neengga Ennai Murrilumaaga - Sutthamulla Ratthatthirkul Thoytthathinaalae Ennutaiya Noykalai Um Kaayanggalaalae Enraikkumaayth Theertthathinaal Sthotthirippaen Yaan Aakaayatthup Patsigalaip Poshikkum Devan Thinamum Ennaip Poshippathaal Sthotthirippaen Yaan Naalai Thinam Oon Utaikkaay Ensinthaigalaik Kavalaiyartrathaakkinathaal Sthotthirippaen Yaan Seekkiramaay Vanthituvaen Enruraitthonae - Ummai Seekkiramaay Kaanpathinaal Sthotthirippaen Yaan