பாடல் #9544
பிதாவைப் போற்றுவேன்
🔤 Pithaavaip Porruvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவைப் போற்றுவேன் இயேசுவை வாழ்த்துவேன் ஆவியானவரே உம்மைப் பாடிடுவேன் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் மனிதனுக்காய் உயிர்கொடுக்க மானிட ரூபத்தில் வந்தவரே ராஜாதி ராஜன் தேவாதி தேவன் மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் சிலுவையிலே தொங்கும் நேரம் கள்ளனையும் நீர் மன்னித்தீரே அடிமையையும் மன்னியுமே அண்ணலே உந்தன் தயவாலே சோதனையில் நான் தேற்றப்பட தேற்றரவாளனை தந்தவரே பரிசுத்தமாய் வாழ்வதற்கு பரிசுத்த ஆவியால் நிறைப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavaip Porruvaen Yesuvai Vaazhtthuvaen Aaviyaanavarae Ummaip Paatituvaen Aanandha Kalippulla Udhatugalaal Manidhanukkaay Uyirkotukka Maanida Roobatthil Vandhavarae Raajaathi Raajan Thaevaathi Devan Maattuth Thozhuvam Therinthetutthaar Siluvaiyilae Thongkum Naeram Kallanaiyum Neer Mannittheerae Atimaiyaiyum Manniyumae Annalae Undhan Thayavaalae Sodhanaiyil Naan Thaertrappata Thaertraravaalanai Thandhavarae Parisutthamaay Vaazhvatharku Parisuttha Aaviyaal Niraippavarae