பாடல் #9541
பூமியின் குடிகளே கர்த்தரை
🔤 Poomiyin Kutigalae Karttharai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியின் குடிகளே கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள் நடனமாடி துதித்திடுங்கள் அல்லேலூயா தேவனே அல்லேலூயாராஜனே அல்லேலூயா ( 4 ) அல்லேலுயா மகிழ்ச்சியின் தொனியோடெ கர்த்தரை ஆராதித்து ஆனந்தக் களிப்புடனே அவர் சமூகம் வாருங்களேன் வாசல்களில் துதிகளோடும் ஆலயத்தில் புகழ்ச்சியோடும் அவர் நாமத்தை உயர்த்திடவே ஆர்ப்பரித்து முழங்கிடுவோம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்னென்றும் நித்தியமாய் அது உன்னை தலைமுறைக்கும் நிச்சயமாய் வழிநடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyin Kutigalae Karttharai Kempeeramaay Paatunggal Porrunggal Natanamaati Thuthitthitunggal Allaelooyaa Devanae Allaelooyaaraajanae Allaelooyaa ( 4 ) Allaeluyaa Makizhchsiyin Thoniyote Karttharai Aaraathitthu Aanandhak Kalippudanae Avar Samoogam Vaarunggalaen Vaasalkalil Thuthigalotum Aalayatthil Pugazhchsiyotum Avar Naamatthai Uyartthidavae Aarpparitthu Muzhangkituvom Kartthar Nallavar Avar Kirupai Ennenrum Nitthiyamaay Athu Unnai Thalaimuraikkum Nicchayamaay Vazhinatatthum