பாடல் #9540
போற்றித்துதிப்போம் தேவனே
🔤 Porritthuthippom Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றித்துதிப்போம் தேவனே என்றென்றும் துதித்திடுவோம் அல்லேலூயா நம் இயேசு என்றென்றும் மாறாதவர் 1. வல்லவர் நல்லவர் வாக்கு மாறாதவர் எக்காளத்தோடும் கைத்தாளத்தோடும் 2. யோர்தானிலும் பெரியவர் யோர்தானின் தடை மாற்றினார் நம் வாழ்வின்தடைகளை இல்லாமல் எந்நாளும் வழிகாட்டி நடத்திடுவார் 3. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் பாரெங்கும் சென்று அவர் நாமம் கூற இரட்சிப்பின் செய்தியை உரைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porritthuthippom Devanae Enrenrum Thuthitthituvom Allaelooyaa Nam Yesu Enrenrum Maaraadhavar 1. Vallavar Nallavar Vaakku Maaraadhavar Ekkaalatthotum Kaitthaalatthotum 2. Yorthaanilum Periyavar Yorthaanin Thatai Maarrinaar Nam Vaazhvinthataigalai Illaamal Ennaalum Vazhikaatti Natatthituvaar 3. Ninaippatharkum Jepippatharkum Athigamaay Seythituvaar Paarengkum Senru Avar Naamam Koora Iratsippin Seythiyai Uraitthitum