பாடல் #9537
உம் தானம் நான் அனுபவித்தேன்
🔤 Um Thaanam Naan Anubavitthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் தானம் நான் அனுபவித்தேன் உம் அன்பை இனி மறப்பதில்லை இயேசுவே என் தெய்வமே நீர் போதும் என் வாழ்விலே 1. இயேசு எனக்கு செய்த நன்மைகள் நினைக்கும்போது நன்றி கொண்டென் மனம் பாடிடுமே ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள் 2. இயேசுவே உந்தன் அன்பை ஏற்க நான் தள்ளிச்சென்றேன் - அன்று நான் அந்நியனாய்அனாதையாய் அலைந்தேன் இன்றோ உம் சொந்தமானேன் 3. என் ஜீவன் போய்விட்டாலும் எனக்கதில் பாரம் இல்லை எந்தனின் ஆத்துமா நித்திய ஜீவன் பெற இயேசுதான் ஏற்றுக்கொண்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Thaanam Naan Anubavitthaen Um Anpai Ini Marappathillai Yesuvae En Theyvamae Neer Pothum En Vaazhvilae 1. Yesu Enakku Seytha Nanmaigal Ninaikkumpothu Nanri Konten Manam Paatitumae Sthotthira Kaanatthil Pallavigal 2. Yesuvae Undhan Anpai Aerka Naan Thallichsenraen - Anru Naan Anniyanaayanaathaiyaay Alainthaen Inro Um Sondhamaanaen 3. En Jeevan Poyvittaalum Enakkathil Paaram Illai Endhanin Aatthumaa Nitthiya Jeevan Pera Yesuthaan Aerrukkontaar