பாடல் #9535
எல்லாம் உமக்காக
🔤 Ellaam Umakkaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே எல்லாம் உமக்காக எந்தன் சிந்தனை சொல் அனைத்தும் எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2 உன் புகழ் அதிமிக மகிமைக்கே ஒளியை நோக்கா மலரில்லை நீரை நோக்கா வேரில்லை உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2 வாழ்வில்லை அதில் பயனில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Umakkaaga Yesuvin Thivya Irudhayamae Ellaam Umakkaaga Endhan Sindhanai Sol Anaitthum Endhan Seyalkal Ovvonrum Endhan Udal Porul Aavi Murrum - 2 Un Pugazh Athimiga Makimaikkae Oliyai Nokkaa Malarillai Neerai Nokkaa Vaerillai Un Pugazh Nokkaa Vaazhvanaitthum - 2 Vaazhvillai Athil Payanillai