பாடல் #9534
உயிருள்ள தேவனே ஆராதிக்கின்றோம்
🔤 Uyirulla Devanae Aaraathikkinrom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிருள்ள தேவனே ஆராதிக்கின்றோம் உண்மையின் தேவனே ஆராதிக்கின்றோம் படைத்தவரே உம்மை ஆராதிக்கின்றோம் பரம்பொருளே உம்மை ஆராதிக்கின்றோம் அன்பின் தகப்பனே ஆராதிக்கின்றோம் மேரியின் மகனே ஆராதிக்கின்றோம் அருள் தரும் ஆவியே ஆராதிக்கின்றோம் மூவொரு இறைவா ஆராதிக்கின்றோம் கருணையின் தேவனே ஆராதிக்கின்றோம் நீதியின் தேவனே ஆராதிக்கின்றோம் கன்மலையே உம்மை ஆராதிக்கின்றோம் காப்பவரே உம்மை ஆராதிக்கின்றோம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirulla Devanae Aaraathikkinrom Unmaiyin Devanae Aaraathikkinrom Pataitthavarae Ummai Aaraathikkinrom Paramporulae Ummai Aaraathikkinrom Anpin Thakappanae Aaraathikkinrom Maeriyin Makanae Aaraathikkinrom Arul Tharum Aaviyae Aaraathikkinrom Moovoru Iraivaa Aaraathikkinrom Karunaiyin Devanae Aaraathikkinrom Neethiyin Devanae Aaraathikkinrom Kanmalaiyae Ummai Aaraathikkinrom Kaappavarae Ummai Aaraathikkinroma