பாடல் #9531
கருணை இறைவா சரணம்
🔤 Karunai Iraivaa Saranam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணை இறைவா சரணம் கடைக்கண் பாராய் சரணம் நட்பினை விடுத்தோம் நலம் தனை இழந்தோம் ஆசைகள் வளர்த்தோம் அன்பினை விடுத்தோம் நீதியை மறந்தோம் நேர்மையைத் துறந்தோம் ஒளியினை வெறுத்தோம் இருளினில் அலைந்தோம் மன்னிக்க மறந்தோம் மரமென இருந்தோம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunai Iraivaa Saranam Kataikkan Paaraay Saranam Natpinai Vitutthom Nalam Thanai Izhanthom Aasaigal Valartthom Anpinai Vitutthom Neethiyai Maranthom Naermaiyaith Thuranthom Oliyinai Verutthom Irulinil Alainthom Mannikka Maranthom Maramena Irunthoma