பாடல் #9530
குணமளிப்பவரே குணமளிப்பவரே
🔤 Kunamalippavarae Kunamalippavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குணமளிப்பவரே குணமளிப்பவரே என்னைக் குணப்படுத்தும் - 2 எந்தன் இயேசுவே இயேசுவே என்னைக் குணப்படுத்தும் - 2 சுகமளிப்பவரே சுகமளிப்பவரே என்னை சுகப்படுத்தும் - 2 எந்தன் இயேசுவே இயேசுவே என்னை சுகப்படுத்தும் என் உடல் வேதனைகள் - உன் முன்னால் வைத்தேனைய்யா எந்தன் கண்ணீரினால் - உந்தன் பாதம் நனைத்தேனையா - 2 தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐயா உயிருள்ள தேவளே உயிர்தாரும் ஐயா இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே உம் திரு இரத்தத்தினால் என்னை கழுவுமையா என் நாடி நரம்புகளை வலுபெறச் செய்யுமையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kunamalippavarae Kunamalippavarae Ennaik Kunappatutthum - 2 Endhan Yesuvae Yesuvae Ennaik Kunappatutthum - 2 Sugamalippavarae Sugamalippavarae Ennai Sugappatutthum - 2 Endhan Yesuvae Yesuvae Ennai Sugappatutthum En Udal Vaedhanaigal - Un Munnaal Vaitthaenaiyyaa Endhan Kanneerinaal - Undhan Paadham Nanaitthaenaiyaa - 2 Thaaveethin Maindhanae Manamirangkum Aiyaa Uyirulla Thaevalae Uyirthaarum Aiyaa Yesuvae Yesuvae Endhan Yesuvae Um Thiru Ratthatthinaal Ennai Kazhuvumaiyaa En Naati Narampugalai Valuperach Seyyumaiyaa - 2